பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 26, 2025

- குற்றவுணர்ச்சி -

 

நீங்கள் சிரித்தபடி நிற்கும்

படங்களைச் சுற்றியும் கருப்படிக்காதீர்கள் நண்பர்களே


பார்த்தவுடன் பதற்றத்தில் 

RIP  போட்டு

மலர்வளையத்தை தட்டிவிடுகிறேன்


ரொம்பவும்

குற்றவுணர்ச்சியாக இருக்கிறது

நீங்கள் வேறு இன்னமும்

உயிரோடு  இருக்கிறீர்கள்


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்