பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 23, 2026

சின்னச்சின்ன கனவுகள்


பெரிய பெரிய
கனவுகளில் அவர்கள்
தொலைந்து போகிறார்கள்

சின்னச் சின்ன
கனவுகளில் நாம்
வாழ்ந்துவிட்டு போவேமே

என்ன குறைந்துவிடப் போகிறது
நம்மை தவிர
யாருக்கு நிறைந்துவிடப் போகிறது

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்