- 'ஒளி'க்கும் கற்பூரத்துளிகள் -
இங்கு
எல்லா கற்பூரங்களும்
கடவுளுக்காய்
'ஒளி'ப்பதில்லை
சில
கற்பூரங்கள்
வெறுமனே
காற்றில் கரைந்து
தன்னைத்தானே
அழித்து கொள்கின்றன
அதில் விருப்பமும்
கொண்டிருக்கின்றன...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
இங்கு
எல்லா கற்பூரங்களும்
கடவுளுக்காய்
'ஒளி'ப்பதில்லை
சில
கற்பூரங்கள்
வெறுமனே
காற்றில் கரைந்து
தன்னைத்தானே
அழித்து கொள்கின்றன
அதில் விருப்பமும்
கொண்டிருக்கின்றன...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக