- ஏன் டாக்டர் ? -
"ஏன் டாக்டர் இப்பல்லாம்.. கலர்கலர் மருந்தெல்லாம் கொடுக்கறதில்ல..?"
"நீங்க என்ன சின்னக் குழந்தையா இன்னும் கலர்கலர் மருந்து கொடுக்கறதுக்கு...?"
"ஏன் டாக்டர்... உடலளவில் இல்லைன்னாலும் நானும் மனதளவில் குழந்தைதான் இல்லையா ... !?"
"நர்ஸ்... அந்த ஊசியை எடுத்துட்டு வாங்களேன்..."
"பரவால டாக்டர்... ஊசி இல்லாமலே நம்ம நர்ஸ் வரட்டுமே..."
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக