பாக்கியம்
எழுத நினைத்த
காதல் கதைகள்
எங்கெங்கோ போய்
முடிந்துவிடுகின்றன...
எழுத நினைத்த
நினைவுகளோடு
மட்டுமே
வாழும் பாக்கியம்
கிடைத்தமைக்காவது
நன்றி சொல்லிக்கொள்வோம்.....
காதல் கதைகள்
எங்கெங்கோ போய்
முடிந்துவிடுகின்றன...
எழுத நினைத்த
நினைவுகளோடு
மட்டுமே
வாழும் பாக்கியம்
கிடைத்தமைக்காவது
நன்றி சொல்லிக்கொள்வோம்.....