பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 01, 2026

- அக்டோபர் முதல் நாள் -


💙- அக்டோபர் முதல் நாள் -💙

அடுத்த மூன்று மாதங்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து அடுக்கி கொண்டிருக்கிறேன்.

கடந்த ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வாசித்த புத்தகங்களைக் குறித்த சிறிய பதிவை இன்னும் இரண்டு நாட்களில் எழுதி பகிர்வேன்.

இந்த அக்டோபரின் ஓர் ஆசை. தினமும் எழுதுவது. எதையாவது எழுதுவது. இயல்பாகவே நான் என் அன்றாடங்களை எழுதுகிறவன் தான். ஆனால் எல்லாவற்றையும் பொதுவில் பகிரவதில்லை. அவை எனது குறிப்பு புத்தகத்திலோ அல்லது எனது கைப்பேசியிலோ எழுதி சேமித்து வைத்திருப்பேன்.

அது ஒரு புறம் இருக்க, இந்த அக்டோபர் முழுக்கவும் 30 நாட்களுக்கு 30 பதிவுகளை; (அது எதைப்பற்றியும் இருக்கும்) எழுதி எனது சமூக வலைத்தளங்களில் எழுதவுள்ளேன்.

அதன் தொடக்கம்தான் இந்தப் பதிவு. இதன் தலைப்பு 'அக்டோபர் முதல் நாள்'....

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்