- நீ என் நூற்றாண்டு நெகிழி -
நீ என்
நூற்றாண்டு நெகிழி
உலகில் எதனாலும்
அழிக்க முடியாத அழகி
உன்னை அடையவே
நான் யுகம் யுகமாய்ப்
பிறந்தும் இறந்தும்
இறந்தும் பிறந்தும்
வந்தாலும்
உன்னை அடையமுடியாத
சாபத்தையும்
உன்னை அழிக்கமுடியாத
வரத்தையும்
ஒன்றாய் பெற்ற
உலகின் ஒரே
துர்பாக்கியத்தின் அதிஸ்டசாலி...
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக