பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 05, 2026

வாசிப்பில்

(அக்டோபர் 5-ம் நாள்)

வாசிப்பில் ச.சுப்பாராவ் எழுதிய 'வாசிப்பு; அறிந்ததும் அடைந்ததும்'. கொரோனா காலத்தில் (அந்த மனநிலையில் இருந்து மீழ்வதற்கு) எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.

முதல்  கட்டுரையை வாசித்ததும் உள்ளே இழுத்து கொள்ளும் சுவாரஸ்யமான எழுத்து. எதை சொன்னாலும் அதை வாசிக்கின்றவர்களை ஈர்க்குபடி சொல்லுவதில் கில்லாடி இவர் என்பதை இவரது இதர கட்டுரைகளில் இருந்து தெரிந்து கொண்டேன்.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் எதுவுமில்லை என்ற மனநிலை உள்ளவர்கள் நம்ம ச.சுப்பாராவ் எழுத்துகளை வாசித்து பாருங்கள்.
அவரை வாசிப்பதின் வழி நம்மிடமும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் என்னென்ன இருக்கின்றன என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்