- புத்தகங்களை வழியனுப்புதல் -
ஒவ்வொரு முறையும் புத்தகங்களை உங்களுக்கு அனுப்பும் போது உற்சாகமாக இருப்பேன். ஒவ்வொரு பார்சலையும் சிரித்து கொண்டே தயார் செய்வேன். புத்தக பார்சல்களை கட்டியணைத்த பின்னரே வழியனுப்பி வைக்கிறேன்.
நான் ஒரு புத்தக விற்பனையாளன் ஒருவகையில் இது என் வயிற்றுக்கான வேலை என் வயிற்றுப்பிழைப்பு; ஆனால் புத்தகங்களை அதன் வாசகர்களை நோக்கி அனுப்புவது என் ஆன்மாவிற்கான வேலை.
எது என்னை திடப்பத்துகிறதோ எது என்னை காப்பாற்றுகிறதோ எது என்னை இயங்க வைக்கிறதோ எது என்னை வழிநடத்துகிறதோ இன்னும் சொல்லப் போனால் எது எனக்கு வாழ்வாதாரமாக இருக்கிறதோ அதனை அதற்கான தேடுதல் கொண்ட உங்களுக்கு அனுப்பி வைப்பத்தில் எனக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்.
நான் உங்களுக்கு அனுப்பும் புத்தக பார்சல்களை நீங்கள் திறக்கும் போது அதனை உணர்வீர்கள்.
நீங்கள் புத்தகங்களை வாங்கி வாசிக்கும் ஒவ்வொருவரின் சார்பாகவும் உங்களுக்கு எப்போதும் எங்கள் அன்பு.....
அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

0 comments:
கருத்துரையிடுக