பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 02, 2026

ரோவல் தெரு மனிதர்கள்


சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளின் என் மனதிற்கு நெருக்கமாக அமைந்த தொகுப்பு; சிங்கை எழுத்தாளர் (அண்ணன்) உமா கதிரின் 'ரோவெல் தெரு மனிதர்கள்'.

இம்மாத நடுகல்.காமிற்கு அந்த வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்து உங்கள் கருத்துகளைச் சொன்னால் மகிழ்வேன்...


மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்-10 - Nadukal https://share.google/qZIRyPh56MkZCGAOs

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்