பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 24, 2026

- அங்கும் இங்கும் எங்கும் -

நான்
அங்கில்லை என
அவர்கள் தெரிந்து கொள்ளும்
முன்னமே

நான்
எங்குமில்லை என
நானே புரிந்து கொண்டேன்
எண்ணமே...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்