பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 29, 2026

- காதலே விடை -


காதலிக்காதவர்களால்
ஒருபோதும்
காதல் தோல்விகள்
ஏற்படுவதில்லை...

நேசிக்காத ஒன்றை
எப்படி ஒருவனால்
வெறுக்க முடியும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்