- விற்காத பலூன்கள் -
- விற்காத பலூன்கள் -
அன்று மழை
எந்தப் பலூனும்
விற்கவில்லை
அவன்
அழுத்தொடங்கினான்...
எப்போதும்
விற்ற பலூன்களுக்கு
அழுவதைவிட
விற்காத பலூன்களுக்கு
அவன்
குறைவாகத்தான் அழுகிறான்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
- விற்காத பலூன்கள் -
அன்று மழை
எந்தப் பலூனும்
விற்கவில்லை
அவன்
அழுத்தொடங்கினான்...
எப்போதும்
விற்ற பலூன்களுக்கு
அழுவதைவிட
விற்காத பலூன்களுக்கு
அவன்
குறைவாகத்தான் அழுகிறான்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக