பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,
உதடு;
'வரச்' சொல்லும்;
கண்கள்

எதை நான்கேட்க...?

நான் 'இருக்கும்' போதும்,
'இறக்கும்' போதும்....
அருகில் நீ;
இருந்தால் போதும்....

உனது ஸ்பரிசங்கள்தான்
எனது தற்போதைய
சுவாசம்;

உறங்காததாலோ,
என்னமோ;
உளறலாய் உன் பெயர் இல்லை....!!

இருந்தும் முயற்சிக்கின்றேன்,
உறங்க அல்ல..

உன் பேர் சொல்லிஉளற...!

என் இதயக் கருவறையில்நீதான்
கடவுள்...!?

இங்கு என்னைத் தவிர..
யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....

நான் பூஜிக்கநீதான்

தகுதியானவள்;

உன்னை பூஜிக்க ;

தகுதியானவனாக.......

நான் மட்டுமே வேண்டும்....!!

வரம் கொடு.......!



...............தயாஜி வெள்ளைரோஜா................

Related Posts:

  • - பாவத்தின் சம்பளம் - பேயைப் பார்த்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். அதனால்தான் இன்று இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள். எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது… Read More
  • - உப்பிட்டவரின் உள்ளளவு - இரண்டாண்டுகளாக மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று வருகிறேன். ஆட்கள் மாறியிருக்கிறார்களே அன்றி, வியாதிக்காரர்கள் குறைந்த பாடில்லை. அவர்கள் கணவ… Read More
  • புத்தகவாசிப்பு_2022_6 'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்தலைப்பு – பா.வெங்கடேசன் கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்)எழுத்து – த.ராஜன், பா.வெங்கடேசன்நேர்காணல் – … Read More
  • - தீக்குள் விரலை வைத்தால்.... - அந்த ஒரு கேள்வி என் வாழ்வை அப்படியே திருப்பி போட்டது. தரிசனம் என சொல்வார்களே அதுதான் என் வாழ்வின் தரிசனம். புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர… Read More
  • - யார் வாழ்க்கை யார் கையில் - “இதோ பாருங்க… நான் நல்லாத்தான் இருக்கேன்.. காணாமல் எல்லாம் போகல.. யாரும் என்னைத் தேட வேண்டாம்.. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க.. உங்களுக்… Read More

2 comments:

kasturi Sagar சொன்னது…

yaar varam koduthal pidikku???
yaar anthe varthai kodukum thevathai????

தயாஜி சொன்னது…

antha thevathai.... enathu kavithaiyanaval..
avalin varathirku...than kaththulen.....

unggal varugaikku nandri.....tholziye..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்