பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2009

காத்திருங்கள்.....



.......ஸ்.....
சத்தம் போடாமல் அழுங்க....
அவன் தூங்கறான்....
பாருங்களேன் சிரித்த முகமாய்..

அவனின் தூக்கம்.....
என்ன,
குறட்டைதான்காணோம்...?!


.ம்........ம்.......ம்........ம்..
நீ இருந்து,
எனக்கு செய்யனும்..
நான் உனக்கு
செய்யும்படி செய்துட்டியே..?!?!?!!!?

ராத்திரிக்கு வரும்போது
....
இரகசியமாய்.......
ஒளிஞ்சிருப்பே.....
இனி எந்த கதவுக்குப் பின்னால்;
நான் வந்துப் பார்க்க....?

உனக்கு எப்படிதீ வைப்பேன்....?
உன் தூக்கம் கலைந்திடாதா....?

நேத்துக்கூட எனக்கு;
வேலை;
அப்போ......;


"அப்பா இன்னிக்கும் வேலையாநாளைக்காவது என்கூட இருப்பியா...?"


பெத்த மகன் கேட்டகடைசி வார்த்தை

ஏம்பா உன் ,
அம்மா தனியா...
இருக்காள்னு...;
துணையாய் போயிட்டயா..?


ஆமா....
அவளுக்கு தனிமைனா பயம்....??!!
சரி; நான்
வரவரைக்கும் அம்மாவை
பத்திரமாய் ;

...பார்த்துக்கோ..........!!!??



..................தயாஜி வெள்ளைரோஜா..............

Related Posts:

  • ஹலோ சொல்லேன்...ஒரு நொடியில்,இறந்து பிறந்த......அனுபவம் உண்டா.....?எனக்கு இன்றுதான்வாய்த்தது.....முதல் பாதி நொடியில்இறந்தேன் ...மறு மீதி நொடியில்பிறந்தேன்.......எப்போ… Read More
  • காலனின் சேவகன்.... (யாரிவன்...?)சாலைக் குழிகளைகடந்து,சாதுவாகத்தான் போனேன்....'முந்திப்' போன,பல வாகனங்களைப்'பிந்திப்' போனேன்..!அரைகுறை,அறிவிப்புப் பலகை......சற்றே என்னைக் குழப்பியது..… Read More
  • வேண்டுதல் .... வேண்டாமை....!!'போகச்' சொல்லும்,உதடு;'வரச்' சொல்லும்;கண்கள்எதை நான்கேட்க...?நான் 'இருக்கும்' போதும்,'இறக்கும்' போதும்....அருகில் நீ;இருந்தால் போதும்....உனது ஸ்பரிசங்… Read More
  • அப்பா........வெள்ளை ரோஜாநிஜப்பெயரில் புரிந்ததைக்காட்டிலும்......புனைப்பெயரில் அறிந்ததுதான்அதிகம்............உம்மை சந்தித்தால் கேட்பாளாம்,என் தோழி....“புனைப்பெயரில்… Read More
  • விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)"உன்னை நான் காதலிக்கின்றேன்"வெறும் மூன்று வார்த்தைகள்தான்;வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்