பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 06, 2009

தேவதையானவள் (நிரந்தரமானவள்..)



தோழியே,
என்னைக் 'கரு'வாக்கியவள்...
அன்னை;
என்னை 'உரு'வாகியவள்...
நீ..;


பாறையென இருந்தவனை;
வார்த்தை உளியால்,
பல சிற்பம் காட்டியவள்....
நீதான் தோழியே..!


உன்னின் இருந்துதான்;
காதலைவிட மேலான ,
நட்பை உணர்ந்தேன்......!

அன்று அடைக்கலமின்றி,
இருந்தவன் நான்...?
தங்களை "சமுதாயம்" என,
அடையாளம் காட்டி
வசைபாடினார்கள்...!


இன்று,
உன் மொழியால்தனி
அடையாளமே...!
உருவாக்கியுள்ளேன்......

இதற்கும்;
அதே பெயரில் ;
வசைபாடுகின்றனர்.....!

இவர்கள்;பார்வையில்...
இல்லையில்லை....

"இதுக்கள்"
பார்வையில் நீயும் நானும்

"காதலர்களாம்...?"

விட்டித்தொலைப்போம்...!
ஜந்துக்களுக்கு தெரியுமா...?
நட்பின் ஆழம்;


இதுக்கள் தாயைகூட ;
சந்தேகிக்கும்

கேவலங்கள்...

நீயாக நீ......
நானாகும் நீ..........
நீயாகும் நான்...........

நாமாகும் நட்பு........



..............தயாஜி வெள்ளைரோஜா.............

Related Posts:

  • - இதுவும் கடந்து போகும் -  - இதுவும் கடந்து போகும் - இந்த நெடுஞ்சாலையில்தான் எத்தனை நான்கு சக்கர வண்டிகள் அவ்வளவும் பணக்காரத் திமிர் ஏன் இரு சக்கர வாகனங்களில் இவர்களின் இர… Read More
  • - மயிற்பீலி - பழைய புத்தகக்கடையில்வாங்க வேண்டிய புத்தகம் போலவாங்கவே கூடாத புத்தமும்இருக்கிறதுஅப்படியொன்றை வாங்கிவிட்டேன்.டைரிபழைய டைரியாரோ ஒருவரின் பழைய … Read More
  • - வெறும் பொருள் -  தங்களின் கடவுள்களைஎல்லா இடத்திலும் பொருத்தி வைக்கிறார்கள்எல்லா மனிதர்க்கும் பொதுவாக்கி வைக்கிறார்கள்பார்த்து மகிழ்கிறார்கள்மற்றவர்களையும் அழைக்க… Read More
  • - எழுத முடிந்தவனுக்கு -  இன்னும் எவ்வளவுஎழுதலாம்இன்னும் எத்தனைஎழுதலாம்இன்னும் எதுவரை எழுதலாம்தொடங்கிய எதையும்முடிக்கத்தான் வேண்டும்முடிவை நோக்கியதுததானேநம் பயணம்எது… Read More
  • - பயந்த பூனைக்குட்டி -  உள்ளுக்குள் நானொருபயந்த பூனைக்குட்டியாராவது என்னைப்பெயர் சொல்லிஅழைத்தால்கொஞ்சம் சத்தமாகஅழைத்தால் அழுதிடுவேன்அப்படியொருபயந்த பூனையாகத்தான்வாழ்ந்த… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்