பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

ஐந்தாவது மனிதன் (தேடிப்பாருங்கள்)


ஐவர்;
தியானம் மேற்கொள்கின்றர்

....................................................
.................................
......................
...........
...
..
.


எங்கும் அமைதி....
எல்லாம் ஆனந்தம்.....

.
..
.....
.................
............................
.....................................
............................................


கொஞ்ச நேரம் கழித்து...

முதல் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
இரண்டாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' இவனும் '
கண்மூடுகின்றான்..!

இரண்டாம் மனிதன்;
கண்திறக்கின்றான்....!
மூன்றாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தானும் '
கண்மூடிகின்றான்...!

மூன்றாம் மனிதன்;
கண் திறக்கின்றான்...!
நான்காம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' மீண்டும் '
கண்மூடுகின்றான்.....!

நான்காம் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
ஐந்தாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தியானம் ' தொடர்கின்றான்

....................
...........................
...........................
.........
..............

இவர்கள்;
நால்வரும் இனி....!
இப்படித்தான் இருப்பார்கள்

அந்த;
'ஐந்தாம் மனிதன்'
தூங்கிவிட்டான்;
எனத் தெரியும்வரை........


..............தயாஜி வெள்ளைரோஜா..................

Related Posts:

  • பைத்தியம் பலவிதம்  இதை எப்படிப் பார்ப்பது தெரியவில்லை. இப்போதுதான் மழை மெல்ல நிற்கிறது. அதுவும் அடைமழை. இந்நேரம் பார்த்து என் பக்கத்துவீட்டுப் பைத்தியம… Read More
  • புத்தகசவாசிப்பு_2022_4 பால் சக்காரியாவின் 'யேசு கதைகள்' யேசு கதைகள்தலைப்பு – யேசு கதைகள்எழுத்து – பால் சக்காரியாதமிழாக்கம் – கே.வி.ஜெயஶ்ரீவகை – சிறுகதைத் தொகுப்புவெளியீடு – வம்சி பதிப்பகம்நூல் வ… Read More
  • - ஆமென் - "இளவரசு... இளவரசு..."அந்தக் குரல் மெல்ல கேட்டது. ஆனால் யாரை அழைக்கிறார்கள் என தெரியவில்லை. தன்னை பீட்டர் என்றே அழைக்க வேண்டும் என்கிற உத்த… Read More
  • - புலியொன்றின் நன்றி நவில்தல் -     எங்கள் மீது கருணை காட்டியமைக்கு நன்றி. நீங்கள்தான் எங்கள் பசியைப் புரிந்து கொண்டீர்கள். உங்களையா இவர்கள் திட்டுகிறார்க… Read More
  • - பாதுகாப்பற்றப் பிரபஞ்சத்துளி - "அதோ தெரிகிறதே நிலவு, அங்கிருந்துதான் வந்தேன்..""ஓ, சூரியன் முழுக்கத் தேடினாலும் இப்படி ஓர் அழகியைக் காண முடியாதுதான்...""சரி வருகிறாயா...… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்