- ஆறுதல் -

எதையெல்லாம் மறக்கக்கூடாது என நினைக்கிறோமோஅதைத்தான் முதலில் மறக்கிறோம்எதையெல்லாம் இழக்கக்கூடாது எனநினைக்கிறோமோஅதைத்தான் முதலில் இழக்கிறோம்எதையெல்லாம்விலகக்கூடாது என நினைக்கிறோமோஅங்குதான் முதலில் விலகுகிறோம்எதையெல்லாம்பார்க்கக்கூடாது எனநினைக்கிறோமோ அதைத்தான் முதலில் பார்க்கிறோம்எதையெல்லாம்பழகக்கூடாது...