- அரு.சு.ஜீவானந்தனைச் சந்தித்தோம் -
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் அவர்களைச் சந்தித்தோம். என்னுடன் எழுத்தாளர் ஸ்ரீகாந்தனும் வந்திருந்தார். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அவரது வீட்டில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
ஒவ்வொரு சந்திப்பின் பின்னும் அன்றைய தருணத்தை என் மனதில் தொகுத்து கொள்வேன். அதிலிருந்து என் தேடலுக்கான பதிலோ என் பாதைகளுக்கான வழியோ கிடைக்கும் போது அதனை எழுத்துகளாக பதிவு செய்வேன்.
நேற்றைய சந்திப்பையும் அப்படித்தான் மனதில் தொகுத்து கொண்டிருக்கிறேன். அதற்கான காரணம் பிடிபட்டதும் வழக்கம் போல அதனை எழுத்தில் பதிவு செய்கிறேன்.
நான் அதனை எழுத வேண்டியதற்கான காரணத்தையும் அவரது சந்திப்பில் மீண்டும் உணர்ந்து கொண்டேன்.
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக