பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 21, 2026

💙 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'💙

💙 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'💙

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்.

நடைபெறுகிறது 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'



சனிக்கிழமை காலை மணி 8க்கு  வெகு விமரிசையாகத் தொடக்கம் காண்கின்றது.

இந்தக் கொண்டாட்டத்தில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனையும் நடைபெறுவுள்ளது. உங்களுக்கான புத்தகங்களை நீங்களே தொட்டு பார்த்து திறந்து பார்த்து வாங்கி வாசிக்கலாம்.



உங்களுக்கான புத்தக அறிமுகத்துடன் நானும் அங்கு காத்திருப்பேன் நண்பர்களே.

இன்றே ஈப்போ புறப்படுகின்றேன்.
நாளைய மாநாட்டில் நாம் சந்திக்கலாம்.

அன்புடன்
#தயாஜி
புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்