பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 05, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 21


இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு மலரில், எனது வாராந்திர தொடரான 'புத்தகச்சிறகுகள்' தொடர் 21 வெளிவந்துள்ளது......

1991-ஆம் ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன். 

கட்டுரையின் முதற்பகுதி இந்த வாரத் தொடரில் வெளி வந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து சொல்லவும்.

அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்