பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 06, 2026

ஆர்.சூடாமணி



💙ஆர்.சூடாமணி💙

அடுத்த வாரம், 'சிறகுகளின் கதை நேரம்' 52வது சிறுகதைக் கலந்துரையாடலில் ஆர்.சூடாமணியின் சிறுகதை குறித்து பேசுவுள்ளோம்.

சமீபத்தில் நான் வாசித்து, இத்தனை நாட்களாய் எப்படி வாசிக்காமல் தவறவிட்டேன் என்கிற எண்ணத்தைக் கொடுத்தவர் எழுத்தாளர் ஆர்.சூடாமணி.
 
வீட்டு நூலகத்தில் இருக்கும் அவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் ஆர்.சூடாமணியின் புத்தகம் இல்லாதது எனக்கு குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது. வாசக மனநிலையில் இருந்து யோசிக்கிறேன்.

ஆர்.சூடாமணியின் சிறுகதையுலகம் என்ற தலைப்பில் அவரது கதையுலகம் குறித்தே முழு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

இப்போதைக்கு அவரது ஒரு சிறுகதையில் இருந்து தொடங்குவோம்...

சிறுகதையின் தலைப்பும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பும் நாளை......

#தயாஜி
#சிறகுகளின்_கதை_நேரம் 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்