பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 28, 2026

மருத்துவ முகாம்


மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இன்று (ஜூன் 28) காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 1 மணி  வரை இம்முகாம் நடைபெறும்.


இன்றைய முகாமிற்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது.
10 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரையிலான தள்ளுபடி விலையில் இன்று நீங்கள் புத்தகங்களை வாங்கலாம்.


உடல் ஆரோக்கியத்தை சரி பார்ப்பதோடு மன ஆரோக்கியத்திற்கான புத்தகங்களையும் நீங்கள் வாங்கி சென்று பயன் பெறலாம்

சுற்று வட்டார நண்பர்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து உதவவும்.

அன்புடன்
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்