வாசிப்பில் ஜூன் 19
வாசிப்பில் பேரவைக் கதைகள் 6; சிறுகதைத் தொகுப்பு.
மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்திய ஆறாவது தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு.
12 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு 1991-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக