- ஊஞ்சலாடும் உள்ளம் - அவன் தற்கொலைசெய்துகொள்ளும் முன்ஒருபோதும் அவன் அதற்கு ஆசைப்படவேயில்லைநமக்குத்தான்அது தற்கொலைஅவனைப் பொருத்தவரைஇத்தனை நாட்களாக நடமாடி நாடகமாடிக்கொண்டிருந்ததன் பிணத்தைதானேகழுத்தில் கயிறு கட்டிஊஞ்சலில் ஆட்டிவிட்டிருக்கிறான்.. Share This: Facebook Twitter Google+ Stumble Digg தயாஜி 02 ஜூலை கவிதை2025 0 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்
0 comments:
கருத்துரையிடுக