வாசிப்பில்
'என்னதான் நான் ஏனைய பெண்களுக்கு பூக்களைக் கொடுத்துப் பழகியிருந்த போதிலும், அவளுக்காகத்தான் பூச்செடிகளை வளர்க்கவும் பழகினேன். அது எனக்கே வியப்பாக இருக்கிறது, இப்போதும்'
- ஆகம் நாவலிலிருந்து.
மார்ச மாத புத்தக வாசிப்பை நிறைவு செய்யும் நாவல்.
'ஆகம்'. எழுத்து மனுஷா ப்ரபானி திஸாநாயக்க.
சிங்கள நாவல். எம்.ரிஷான் ஷெரீப்பின் தமிழாக்கம்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக