நாவல் வாசிப்பு 2026-1
இந்த ஆண்டு தொடங்கி வாசித்து முடித்த முதல் நாவல், எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்'.
"சூதின் முன் அமர்ந்த எவரும் சமமானவரே. அது பேதம் அறிவதில்லை. அது சாவின் முற்றம். அங்கே முன்விதிகள் எதையும் தீர்மானிப்பதில்லை."
(நாவலில் இருந்து)
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக