- பிதாவின் புத்திரன்கள் -

எல்லோரும்அவரவர் உள்ளங்கைபிடிமானத்திற்கு பொருத்தமான கற்களை எடுத்துக்கொண்டார்கள்எதிரேபெண்ணொருத்தி பாதியுடல் புதைக்கப்பட்டுபாதியுடல் பதைபதைக்கபார்த்துக்கொண்டிருந்தாள்யாராவது ஒருவர்முதற்கல்லை அவள் மேல்வீசியெறியவேண்டும்அந்தவழியைப் பின் தொடர்ந்துஎல்லா கற்களும்ராக்கெட்டுகளாக பாயும்முதற்கல்லின்...