- காதல் துதி -
டிசம்பர் மாத நடுகல்.காமில் கவிஞர் கங்கா பாஸ்கரனின் 'காதல் துதி' கவிதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கிய இந்தத் தொடரில் டிசம்பர் மாதத்தோடு சிங்கப்பூ எழுத்தாளர்களின் 12 புத்தகங்கள் குறித்து எழுதியுள்ளேன்.
பல நேரங்களில் சந்திக்கும் நண்பர்கள் அந்தத் தொடர் குறித்து பேசுவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
தொடர்ந்து வாசிப்பதற்கும் தொடர்ந்து எழுதுவதற்குமான மனதையும் சூழலையும் அமைத்து கொடுத்துவிடு ஆண்டவா....
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக