- இணைந்திருப்போம் -
- இணைந்திருப்போம் -
நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் செப்டம்பர் மாத தள்ளுபடி விற்பனையில் நீங்கள் வாங்கிய புத்தகங்களை நல்ல முறையில் அனுப்பிவிட்டோம்.
உங்களின் தேர்ந்த புத்தக வாசிப்பிற்கு தொடர்ந்து எங்களை நாடுவதற்கு நன்றி.
அக்டோபர் மாத சிறப்பு தள்ளுபடிகளை நாளையில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புத்தகங்கள் பற்றிய தகவல்களுக்கும் தள்ளுபடி, இலவச புத்தகங்கள் போன்ற உடனடி தகவல்களுக்கும் நீங்கள் எங்கள் புலனக்குழுவில் இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
💙புத்தக வாசிப்பை நேசிக்கும் மனிதர்களோடு நமது வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்...💙
அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
இணைவதற்கான இணைப்பு...
https://chat.whatsapp.com/Cgj5QMHs8KcC1YcurzvVCp?s=cl&p=a&ilr=4&iam=1
0 comments:
கருத்துரையிடுக