- வாசிப்பின் அடுத்த 3 மாதங்கள் -
இன்னும் இரண்டு நாட்களில் செப்டம்பரைக் கடந்து அக்டோபருக்குள் நுழையப்போகிறோம்.
வாசித்த புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து அடுக்க வேண்டும். அடுத்த மூன்று மாத வாசிப்பிற்கான புத்தகங்களை எடுத்து பெட்டியில் அடுக்கி அக்டோபர் முதல் வாசிக்க வேண்டும்.
எப்படியும் முதல் இரண்டு மூன்று நாட்கள் சிரமமாகத்தான் இருக்கப் போகிறது. எதை வாசிக்க எடுப்பது எதை விட்டு வைப்பது என்கிற சிக்கலைச் சொன்னால் பலருக்கு புரியாது.
அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் ; 92 நாட்கள் கிடைக்கவுள்ளன. நாம் அதனை 90 நாட்கள் என வைத்து கொள்வோம். கிடைக்கும் இந்த நாட்களை சரியாக பயப்படுத்தி கொண்டால் அடுத்ததாய் பிறக்கும் 2027-ம் ஆண்டை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடலாம்.
தயாராவோம் 💙
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக