பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 04, 2025

- நீயா நானா நாமா -


நீ உன்னை
ராஜாவென்றழைத்தால்
நான் உனக்கு
தலை வணங்குகிறேன்...

நான் என்னை
ராணியென்றழைத்தால்
ஏன் நீ
ஏளனமாய்ப் பார்க்கிறாய்..

உண்மையைச் சொல்
நானா உன்னை 
குறைத்து பேசுகிறேன்..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்