வேணாம் அழுதுடுவேன் 2

29.6.2012
வேலை நிமித்தமாய்; தபால் நிலையம் சென்றிருந்தேன். என் முறை வரும் வரை வழக்கம் போல வேடிக்கை. வேடிக்கைப் பார்வையில் சிக்கிய ஒன்றை இங்கே பதிகிறேன்.
ஏங்க சார் உங்க 'western union'-ல தமிழங்களே இல்லையா.........
.இதையெல்லாம் பார்க்கறதுக்கும் கேட்கறதுக்கும் தமிழர்களுக்கு நேரமில்லைன்னு நினைச்சிட்டிங்களோ....இல்லைன்னா...