பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 20, 2025

- மலேசியா வந்துவிட்டார் பெருமாள்முருகன் -


💙எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வந்துவிட்டார்..!💙

வல்லினத்தின் இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். 'சிறுகதை எழுதும் பட்டறையை' எழுத்தாளர் பெருமாள்முருகன் வழிநடத்தினார்.
முதல் அமர்வு வழக்கம் போல சிறப்பாய் அமைந்தது.

இன்று காலை அவரை சந்தித்ததும், கடந்த இருபது நாட்களாக அவரின் சிறுகதைகளைக் குறித்து நான் எழுதிய தினம் ஒரு வாசிப்பனுபவம்டுரையைப் பற்றி பேசினார்.

இன்றைய முதல் அமர்வு முடிந்ததும்,
அவரிடம் எனது இரு குறுங்கதை புத்தகங்களையும் கொடுத்தேன்.

இரண்டாம் அமர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.

அவர் பேசியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா.?
அவற்றை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்