பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

என் முதல் தவறு..

எப்படியெனத் தெரியவில்லை,அது....!!நடந்துவிட்டதுஇன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....என்ன செய்வதுநம்மை மீறியபல விசயங்களைநாம்தான் சந்திக்கின்றோமே....எனக்கு இது..!தேவைதானா...நானா இப்படி...??இது என்ன,தொற்று நோயா..?பரம்பரை வியாதியா...?இதன் ஆரம்பம் எங்கே..?எல்லா கேள்விக்கும்ஒரே பதில்""தெரியாது""தற்காலிக பதில்...

எப்படி வெல்வது...

இங்கே வெளிச்சம்,தேவையானதால்....இருட்டு இல்லாமல் போய்விட்டது....இப்படித்தான்இங்கு பணம்தேவையானதால்என் குணம் நிராகரிக்கப்பட்டது......விழிகள் தோறும்வாசனை தெளித்தாள்...என் விழியின் ஓரம்வலியை விதைத்தாள்.....கண்ணாடியும் என்னைஏளனம் செய்கிறது முன்னாடி....என் காதலைஎப்படிச் சொல்ல....!!??பணம் தந்தால்பஞ்சணையில்..........

நண்பனுக்கு ஒரு கடிதம்.....

அன்புள்ள நண்பனுக்கு,நலமா..........??இக்கடிதம் ஒரு வேலை,இன்று அவசியம் அற்றதாய்,இருக்கலாம்...ஆனால் இதன் தேவை,தொலைவில் இல்லை.....நண்பா,!நீ வெற்றி பெறுகின்றாய்என் வாழ்த்துகள்,உன் வெற்றிக்கு உன்னைக் காட்டிலும் உழைத்தவன்"நான்"என்பதை மறந்துவிட்டாயே.........உன் திறமைகளை வெளிகொண்ர,என் வேலைகளை நிராகரித்தேன்,அது...

டிசம்பர் 19, 2009

ப(பி)டித்த ப(மு)த்து கட்டளை.... சுஜாதாவிடமிருந்து....

சுஜாதாவின் பத்து கட்டளைகள் (இது அவரின் முத்து கட்டளைகள்)1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்...

டிசம்பர் 18, 2009

x-சும் y--யும்

அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்டாம் என்று முட்டை...

படித்ததை பகிர்கின்றேன்,,,

படித்ததைப் பகிர்கின்றேன்.....எப்படி எழுதணும்?– சுஜாதா தமிழ் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்ஸ நாயகன் அமரர் சுஜாதா அவர்கள். அவரிடம் ஒரு மணிநேரம் பேசிய அனுபவத்தை மட்டுமே மூலதனமாக வைத்து எழுத்துலகில் ஜெயித்த பலரை அடையாளம் காட்ட முடியும். மிகச் சிறந்த உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். அவரும் இந்த உண்மையை எந்த...

சுஜாதா சொன்னது....

கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள்.(பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?4. 04.எத்தனை...

சுஜாதா....

சுஜாதா பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய...

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...

சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.....

டிசம்பர் 17, 2009

21 வயதில் "கெடா மாநில எழுதாளர் சங்கம்" நடத்திய சிறுகதை போட்டியில் "ஆறுதல் பரிசு" கிடைத்தது, ஆறுதல் அடையாத "கை" இன்னமும் எழுதுகோளை இயக்குகின்றது.....

அம்மா காட்டிய அடையாளம்....

அன்று வாங்கிய முத்தம்...இன்னமும் ஈரம் காயாமல் ...இதயத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றது...அம்மா நம்பிக்கை என்பது நம்புவது மட்டுமல்ல.... நம்பிக்கையோடு இருத்தல்...

டிசம்பர் 11, 2009

டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது, இளம் கவிதை துறைக்காக எனக்குக் கொடுத்த மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றி...௨௦௦௯ (23வயதில்...

எழுத படிக்க தெரியாதா அம்மா...நான் பிறக்கும் முன்னே எழுத ஆரம்பிச்சா அப்பா.....என் எழுத்து இவர்களுக்கு சமர்ப்பணம்...இப்படிக்கு ,தயாஜி வெள்ளைர...

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...

ஒரு நொடியில்,இறந்து பிறந்த......அனுபவம் உண்டா.....?எனக்கு இன்றுதான்வாய்த்தது.....முதல் பாதி நொடியில்இறந்தேன் ...மறு மீதி நொடியில்பிறந்தேன்.......எப்போதும் இல்லாத‘அந்த’எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........கைபேசியில் அழைக்கத்தொடங்கினேன்..,;ஒரு பதிலும் வருவதா இல்லை..,கலவரம் மேலோங்க.....சம்பந்த.. சம்பந்தா..எண்களை...

செப்டம்பர் 21, 2009

ஞானப்பார்வை

சூரியன் விழிப்பதற்குள், விழிப்பவர்களால் பல காரியங்கள் சாதிக்க முடியும் என்பதை ஏதோ புத்தகத்திலிருந்து படித்து........ கவனிக்க..! படித்துதான் தெரிந்துக்கொண்டேன். இது என் தந்தையின் பழக்கம், இன்று என்னால் புத்தகத்தை அனைக்காமலும் படிக்காமலும் துங்குவது இயலாத காரியம். இயன்ற காரியம் கைத்தொலைபேசியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது இல்லையேல் என் புத்தகக்காதலிகள் கோவம் வந்துவிடும். அப்புறம் திருப்பும்...

செப்டம்பர் 18, 2009

கேசவன்............

கேசவன்............ யார் இந்த கேசவன்..? என்பதை தெரிந்துக் கொள்ளும் முன்பாக..... என்னைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். சமீக காலமாக, என் பார்வைக்கு தெரிபவர்கள் எல்லோரும் ஏற்கனவே பழகிய முகமாய் தெரியத்தொடங்கினர். அதை நம்பி சிலரைப் பார்த்து... முறைப்பை பரிசாகவும் பெற்றுள்ளேன். சாப்பாட்டு கடையில் ஒருவரை பார்த்து எங்கோ பார்த்த நினைவில் சிரித்து வைத்தேன் .அவரும் பதிலுக்கு அருகில் இருப்பவரிடம் ஏதோ சொல்லிவைத்தாள்.இதற்க்குப்...

செப்டம்பர் 17, 2009

அடுத்தது நீ......

...... #3/8 முதல் 14/8 வரை மின்னல்fm (மின்னல் பன்பலையில்) நாள் ஒன்றுக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை ' எண்ணங்கள் வண்ணங்கள் ' தொகுப்பில் பிற்பகல் மணி 2.30க்கும், ' நட்சத்திர மேகம் ' தொகுப்பில் இரவு மணி 9.55க்கும் ஒலியேறிய தொடர் குறு நாடகம் இது. இதன் கடைசி முடிவை நேயர்கள் அழைத்து சொல்லவேண்டும்...அவர்களின் முடிவும் இக்கதையின் முடிவும் ஒத்துப்போகுமனால்... சொன்னவருக்கு மடிக்கனினி கிடைக்கும் (எழுதியவருக்கு...

செப்டம்பர் 06, 2009

தேவதையானவள் (நிரந்தரமானவள்..)

தோழியே,என்னைக் 'கரு'வாக்கியவள்...அன்னை;என்னை 'உரு'வாகியவள்...நீ..;பாறையென இருந்தவனை;வார்த்தை உளியால்,பல சிற்பம் காட்டியவள்....நீதான் தோழியே..!உன்னின் இருந்துதான்;காதலைவிட மேலான ,நட்பை உணர்ந்தேன்......!அன்று அடைக்கலமின்றி,இருந்தவன் நான்...?தங்களை "சமுதாயம்" என,அடையாளம் காட்டிவசைபாடினார்கள்...!இன்று,உன் மொழியால்தனிஅடையாளமே...!உருவாக்கியுள்ளேன்......இதற்கும்;அதே பெயரில் ;வசைபாடுகின்றனர்.....!இவர்கள்;பார்வையில்...இல்லையில்லை...."இதுக்கள்"பார்வையில்...

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,உதடு;'வரச்' சொல்லும்;கண்கள்எதை நான்கேட்க...?நான் 'இருக்கும்' போதும்,'இறக்கும்' போதும்....அருகில் நீ;இருந்தால் போதும்....உனது ஸ்பரிசங்கள்தான்எனது தற்போதையசுவாசம்;உறங்காததாலோ,என்னமோ;உளறலாய் உன் பெயர் இல்லை....!!இருந்தும் முயற்சிக்கின்றேன்,உறங்க அல்ல..உன் பேர் சொல்லிஉளற...!என் இதயக் கருவறையில்நீதான்கடவுள்...!?இங்கு என்னைத் தவிர..யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....நான் பூஜிக்கநீதான்தகுதியானவள்;உன்னை...

விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)

"உன்னை நான் காதலிக்கின்றேன்"வெறும் மூன்று வார்த்தைகள்தான்;வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்துவிடுகின்றது.....!கண்ணாடி முன்னாடிநின்றும்;நண்பர்கள் பின்னாடிநின்றும்;தினம்............தினம்............நான் பழகும் 'வக்கியம்';இன்னும் உன்னை சேரவரவில்லைஅதற்கான...

ஐந்தாவது மனிதன் (தேடிப்பாருங்கள்)

ஐவர்;தியானம் மேற்கொள்கின்றர்............................................................................................................................எங்கும் அமைதி....எல்லாம் ஆனந்தம்...........................................................................................................................................கொஞ்ச நேரம் கழித்து...முதல் மனிதன்;கண்திறக்கின்றான்...!இரண்டாம் மனிதனின்;மூடியக்கண்ணைப்...

ஆறாவது விரல்....(இன்னும் முளைக்கும்)

இப்போதெல்லாம்என்னைப் பின்தொடரும்;நிழலை...நான்....அழிக்கவிரும்புகின்றேன்...!பழைய முகங்கள்,மீண்டும்;இன்னொரு ஜனனம்....எடுக்க வேண்டாம்......இருக்கின்ற முகங்களே....உருப்படியான ;அடையாளம் தொலைத்தப் போது....?,உத்தமானாய்நான்;இருந்திருந்தால்...!வந்த பாதையைக் காட்டியிருப்பேன்.....!!ம்......!எனக்கு இனி...போகும் இலக்கு மட்டும் தெரிந்தால் போதும்...பழையத் தழும்புகளுக்குமீண்டும்வலி கொடுக்க...தயாராகின்றது"ஒரு கூட்டம்"இவன்;முளைக்கமாட்டான்,என்றோரே......!!கேளுங்கள்....நான்...

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....

அந்த மீசைக்காரருக்கு அன்று,அவ்வளவுக் கோவம்...இருக்காதா..?பெத்தப் பிள்ளை;அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?ஒரேக் குழப்பம்"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"அவன்,கேள்வியும் ஞாயம்தானே...!அப்பன் வழியில் சுப்பன்....தும்பை விட்டு,வாலைப் பிடிக்கு;இப்படி பலர் ,உண்டு.......வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!படிக்கும்போது...

மழைச் சாரளும் மனிதக் கீறளும்....?

மழை வேகமாகவும்...கொஞ்சம் மெதுவாகவும்...?!?!?பெய்துக் கொண்டிருந்தது;நான் மட்டும்,தனியாய்இருப்பதால்இந்த ஆசை!!!....ஆசை மட்டும்தான்அதை யாரும்,பேராசையாக்க முயற்சிக்காதவரை.........அது ஆசை மட்டும்தான்...தனியாய் இருப்பதால்;சூடானத் தேநீருக்கு,உத்தரவு போட இயலவில்லை....!போட்டால் மட்டும்உடனே வந்துவிடும் ,என்ற எந்த...உத்தரவாதமும்...

காத்திருங்கள்.....

.......ஸ்.....சத்தம் போடாமல் அழுங்க....அவன் தூங்கறான்....பாருங்களேன் சிரித்த முகமாய்..அவனின் தூக்கம்.....என்ன,குறட்டைதான்காணோம்...?!.ம்........ம்.......ம்........ம்..நீ இருந்து,எனக்கு செய்யனும்..நான் உனக்குசெய்யும்படி செய்துட்டியே..?!?!?!!!?ராத்திரிக்கு வரும்போது....இரகசியமாய்.......ஒளிஞ்சிருப்பே.....இனி...

திகைப்பு

என்றும் இல்லாமல்,அன்று மழைபெய்தது.....வழிநெடுகிலும்சமிக்ஞை விளக்குவழிவிட்டது......வீட்டிற்கு வந்ததும்சாப்பாடு,தயாராய் இருந்தது.....அப்பா என்னைஅதிகக் கேள்விகள்கேட்கவில்லை.......அண்ணி கூட,சிரித்தார்..உறவினர்கள் சிலர் வந்தார்கள்....அழைப்பிதல் கொடுத்து,என்னையும் "வா'என அழைத்தனர்....!மேலதிகாரி...என் கருத்துக்குசெவிசாய்த்தார்...!எல்லாம் வழக்கத்துக்கு...மாறாக நடக்க...............இன்றளவும்.........ஒன்று மட்டும்...

ஆகஸ்ட் 31, 2009

பிறந்தகத்தில் தீபாவளி (2008)

வேலை நிமித்தமாக..கோலாலும்பூர் வந்திருந்தாலும்,தீபாவளியன்று......என் பிறந்தகத்தைப் பார்க்கவேண்டியபயணத்திற்கு 'டிக்கெட்' வாங்கியிருந்தேன்..."ஆறுமுகம் பிள்ளைத் தோட்டம்"என்றும்,"யு.பி தோட்டம்"என்றும்,இருத்ரப்பினர புரிந்து வைத்திருந்தாலும்......என் மனதில் தங்கியிருக்கும் பெயர்"யு.பி தோட்டம்"அங்குதான் என் தாயின் கர்ப்பப்பையில்,எனக்கென்ற இடத்தைஓடிப் பிடித்திருந்தேன்....!மாதம் இரண்டாம் ஞாயிறு,எல்லோர் வீட்டிலும்...

ஆகஸ்ட் 30, 2009

பின்னழகு...!(முடிக்கும் வரை பொறுங்கள்....!)

முன்னே பிறந்ததனால்....பல மூட்டை..என் பின்னே....!"தம்பிக்கும் தங்கைக்கும்நீதான் உதாரணம்"அம்மாவுக்குத் தெரிந்தது.....இதுதான்இது மட்டும்தான்...என் தவறை ...அவர்களும் தொடர்வானேன்..?புத்திக்குத் தெரியுமே,சரி எது..?பிழை எது..?முன்னவன் குழியில் விழ..பின்னவனும் குழியில் விழுவானேன்....?பாதையை மார்றினால்..பயணங்கள் தொடருமே.....!!என் தப்பை ..அவன் செய்வானேன்...?என் மீதுகுறை சொல்வானேன்...?கடைக்கும் நானே..கடனுக்கும்...

காலனின் சேவகன்.... (யாரிவன்...?)

சாலைக் குழிகளைகடந்து,சாதுவாகத்தான் போனேன்....'முந்திப்' போன,பல வாகனங்களைப்'பிந்திப்' போனேன்..!அரைகுறை,அறிவிப்புப் பலகை......சற்றே என்னைக் குழப்பியது..!"சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"அட யாரதுஇவ்வளவு வேகம்....?...........ஓ.....................மகளுக்கு பள்ளிக்கு,மணியாச்சோ...?அதான் அவசரமாய்...!நூறில்...

ஆகஸ்ட் 28, 2009

வினாடியின் வேதனை...

ஒவ்வொரு வினாடிக்கும்,நடப்பதை அளக்கும்......பொறுப்பு எனக்கு ,நடைப்பாதை முள்ளைமிதித்தேயாக வேண்டும்...இல்லையேல் கால்கள்காணாமல் போகும் அபாயம்....கண்ணருகிள் காணப்படும்...!!!கண்ணிமைக்கும் நேரமும்..கணநேரக் காமமும்....கடக்க முயற்சித்து,கையிடைந்தவன் நான்...?இது பெறுமையல்ல..இருந்தும்..இது பெறுமைதான்...காலத்தின் கணக்கிள்கண்வைத்தால் தெரியும்.....விமர்சணங்களும் எதிர்ப்பார்ப்புகளும்காயத்தை ஆழமாக்குகின்றது....!!!!ஆறியக்...

ஆகஸ்ட் 05, 2009

உருண்டை பூமியில் விட்டது.....

யார் சொன்னதுபூமி உருண்டைனு.......?அப்படின்னா,என்னை விட்டுப்போனதுஎன்னோட சேர்ந்திருக்கனுமே.....!ஆமா,என்னோட படிப்பு..ம்..... பதின்ம வயது படிப்பு..என் ‘கூடா’ நட்பால்,என்னை ‘நாடா’ போனது கல்வி...!பணம் கட்டியே,இன்னைக்கு ‘போட்டாவில்’தொங்கும்......‘பொறுப்பான’ அப்பா...நான்தான் காரணம்னு..என்மேல்,‘வெறுப்பான’ அம்மா.....!என்...

ஆகஸ்ட் 02, 2009

பருவப் பரிட்சை......

தினமும் நாங்கள்சந்திக்கின்றோம்...பள்ளியில் அருகருகிள்அமர்கின்றோம்......வீட்டுப் பாடங்களை அவளே,எழுதிக் கொடுப்பாள், நான் பார்வையாளன் மட்டும்தான்.....என் மேஜையில்அவள் தந்த பரிசுகளேஅதிகம் ஆக்கிரமிக்கின்றன.....!!!பேனாவும் அவள்...,தந்தால்தான் அழகாய்எழுதுகின்றது...?அவள் வீட்டுக்கண்ணாடியில்தான்நான் அழகாய் தெரிவேன்..!எங்கள்...

முதலிரவு (கற்பனை கடந்து........)

“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?” “இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”“என்னங்க இப்படி பெசறீங்க..!?”“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம்.எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி...

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,என் தோட்டத் திருவிழாவைப்பார்த்துஎப்படி மாறியிருக்கும்..?யார் பூசாரி..?எந்த வழியா தேர் போகும்..?என்னக் கடைகள்..?ம்.....!அதான் வந்தாச்சே,இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..அட..அட.. அம்மன்,பவனி வரும் அழகே தனிதான்..புடவைக்கூட்டமும்,வேட்டிக்கூட்டமும்,கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...உறுமியுடன் பஜனையும்,பலரை முறைக்கவைத்தது..சிலரைச் சிரிக்கவைத்தது..நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!அம்மன்...

நானும் அவனில்லைதான்......!

இதை படிக்கும் முன்பு, எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இது அவசியமா....? என்று நீங்கள் கேட்பதில் ஞாயம் இருந்தாலும் என் பக்கத்திலும் ஞாயம் இருக்கவே செய்கின்றது. சரி இப்பொழுது நீங்கள் தயாரா இருப்பீர்கள் என நம்பிக்கையோடு என் கேள்விகளை தொடங்குகின்றேன்.என்ன தயார்தானே...?கேள்விகளுக்கு எண்கள்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்