பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

எப்படி வெல்வது...


இங்கே வெளிச்சம்,
தேவையானதால்....
இருட்டு இல்லாமல் போய்விட்டது....

இப்படித்தான்
இங்கு பணம்
தேவையானதால்
என் குணம் நிராகரிக்கப்பட்டது......

விழிகள் தோறும்
வாசனை தெளித்தாள்...
என் விழியின் ஓரம்
வலியை விதைத்தாள்.....

கண்ணாடியும் என்னை
ஏளனம் செய்கிறது முன்னாடி....

என் காதலைஎப்படிச் சொல்ல....!!??

பணம் தந்தால்
பஞ்சணையில்.......
இல்லையெனில்
நஞ்சணையில்........

"மனைவியாகிவிடு"
என்றேன்

""ஒரு இரவுக்கு 100 வெள்ளி"
என்றாள்
அவளுக்கு தேவை
தாலியல்ல
ஆணுறை!!???


ஏன் இன்னமும் அவள் நினைவாய் நான்.

எப்படி ஜெயிப்பேன்..

"என் ஐம்பது வெள்ளி கொண்டு"



இப்படிக்கு,
தயாஜி வெள்ளைரோஜா

Related Posts:

  • பொய் சொல்லிப் பழகுவோம் பொய் சொல்லகற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களேஅதுவொன்றும் பெரியகுற்றமில்லையாருக்கும் தெரியப்போவதுமில்லைசொல்லப்போனால்இந்தப் பொய்கள் மீதுமற்றவர்களுக்கு பொ… Read More
  • - பொய்த்தின்னிகள் -நாம் எல்லாவற்றுக்கும்  நேரடியாக பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லைஅமைதியாய்எதிர்கொள்ளலாம்அவரவர் வாய்அவரவர் சொல்லும் பொய்அதுதான் அ… Read More
  • பொதுவாக சொல்கிறவர்கள்'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."எனசொல்லிச்சொல்லியேநம்மாலும்அவர்களாலும்எல்லோரையும்சொல்லிவிட முடிகிறது… Read More
  • புத்தாண்டில் புதிய தொடர் புத்தாண்டின் புதிய உற்சாகம் என சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்...நடுகல்.காம் இணைய இதழுக்கு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மதாந்திர தொடரை எழுத… Read More
  • சந்தேகம் கொள்ளாதே... கண்கள்இதயத்தின் நுழைவாயில் அல்லவாஏன் அதைமூடி வைத்திருக்கிறாய்திற முதலில் உள்ளிருக்கும் கசப்புகளும் கசடுகளும் கண்ணீரால் கழுவி விடப்படட்டும் பின் … Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்