- நம்பிக்கையைச் சுமக்கும் கால்கள் -

நான் ஓர் எழுத்தாளன், புத்தக விற்பனையாளன். இன்றைய சூழலில் அது மட்டுமே ஒரு குடும்பத்தைச் சுமக்க போதுமானதாக இல்லை. ஆகவே வேலை தேடியும் சில இடங்களுக்கு சென்று வருகிறேன்.
தெரிந்தவர்களுக்கு 'ரெசிமிகளை' அனுப்பி வருகிறேன். சிலர் காரணம் சொன்னார்கள். சிலர் இரண்டாம் முறையில் இருந்து என் அழைப்பை...