பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 26, 2020

நாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு

  மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு, ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக , கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க...

டிசம்பர் 25, 2020

பேய்ச்சி' தடை! கொண்டாட வேண்டியதா? யோசிக்க வேண்டியதா?

 அதற்கு முன் சிலவற்றை பேச நினைக்கிறேன். எனக்கும் நவீன் அவர்களுக்கும் இடையில் உள்ள சிக்கல் கொடுக்கல் வாங்கள் போன்ற வாய்க்கால் வரப்பு சிக்கல்தான். யோசித்துப் பார்த்தால் இதெற்கெல்லாமா வீராப்பு பிடித்து கொள்வோம் என நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நாளையே அவர் "வாடா தம்பி"  என்று அழைத்தால் நான் போனாலும்...

செப்டம்பர் 23, 2020

கதை வாசிப்பு - 'ஆப்பிள்'

கதை வாசிப்புகதை - ஆப்பிள்எழுத்து - ஜீ.முருகன்ஜீ.முருகனின் 'கண்ணாடி' சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் 'ஆப்பிள்' என்னும் சிறுகதையை வாசித்தேன். அதன் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சிரமத்தைக் கொடுத்துவிட்டது.பழைய காதலியை பார்க்கும் போகும் காதலன் என்கிற பிம்பத்தில் கதையை ஆரம்பித்துள்ளார்....

ஆகஸ்ட் 09, 2020

ஒத்திகை...

கைபேசி கேமராவை தயார் நிலையில் வைத்து விட்டான். எல்லோரையும் போல தானும் பிரபலமாக வேண்டும் என்பதுதான் சாமுவேலின் ஆசை.சமீபத்தில் அதிகம் பிரபலமான ஒரு யூடியூப்பில் இருந்து அந்த ஐடியாவை எடுத்திருக்கலாம். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனையில் தன் முகநூல் நேரலையைத் திறந்திருந்தான்....

ஆகஸ்ட் 08, 2020

கடவுளே...!

எத்தனை கொடுமையான வாழ்க்கை இது!. அழுவதா சாவதா என்று தெரியவில்லை. கூடாது.. சாகக்கூடாது.. சாகடிக்க வேண்டும்...என்பதுதான் அவனை இப்போது வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று ஒரு கொலை உறுதி. சொல்ல முடியாது. இரண்டு கொலைகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குழந்தையைக் கொல்வதற்கு மனது வருமா என தெரியவில்லை....

ஆகஸ்ட் 07, 2020

பாம்பின் கால்கள்...

காதலைச் சொல்லி இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எந்த மிச்சமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிட்டார்கள். பல ஆண்டுகளாக தேடி கிடைத்த தேவதை என அவனும், யாருக்கும் கிடைக்காத வரம் என்று அவளும் ஆளுக்கு ஆள் நினைத்துக் கொண்டார்கள். அது உண்மையும் கூட. முகநூலில் முதன் முதலாகப் பார்த்த...

ஆகஸ்ட் 06, 2020

ரிஸ்க்கும் ரஸ்க்கும்...

ரிஸ்க்கு என்றால் ரஸ்க்கு சாப்பிடுவது போலதான் குமாருக்கும். இன்றைய கூட்டணி தேவாவுடன் ஆரம்பமானது.சவால் விட்டு சம்பாதிப்பதுதான் குமாரின் முழு நேர வேலை. மற்றபடி கைச்செலவிற்காக பகுதி நேரமாக ஏதேதோ வேலைகளை செய்து வருகிறான்.சவால் தொகை பெரிது என்பதால் இன்றைய சவாலும் பெரிதாக இருந்தது பேயாகவும் இருந்தது. தூரத்தில்...

ஆகஸ்ட் 04, 2020

உணவு..

தூக்கம் வரவில்லை. எவ்வளவு நேரம் தான் அப்படியே படுத்துக் கிடப்பது. சுவரின் வலது மூலையில் இருக்கும் பல்லி இதுவரை பதினைந்து தடவை வாலை ஆட்டிவிட்டது. பத்து தடவைக்கு மேல் சத்தம் போட்டுவிட்டது.காற்றே வராத காற்றாடி வாசிக்கும் இசை, இப்போதெல்லாம் இம்சிப்பதில்லை. குமாருக்கு எல்லாம் பழகிவிட்டது. அவ்வப்போது...

ஜூலை 30, 2020

நானும் என் குறுங்கதைகளும் 1

தொடர்ந்து #குறுங்கதை கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் புதிதான ஒன்றை முயல்வதாகவே நினைத்து எழுதுகிறேன். குறுங்கதைகளை வாசித்து பலரும் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்வில் நடந்தவற்றை பகிர்ந்துக் கொள்கிறார்கள். "இதிலிருந்து...

அது மட்டும் அல்ல...

     இயல்பாகவே உயரம் என்றால் பயம். ஏணியில் ஏறி நின்றாலும் கூட கொஞ்ச நேரத்தில் கால்கள் கதகளி ஆட ஆரம்பித்து விடும். நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது என்று இடுப்பும் அது பாட்டுக்கு ஒரு ஆட்டதை ஆடிக்காட்டும்.    இன்னும் சொல்லப்போனால் தைரியமாக எறிவிடலாம். ஆனால் இறங்குவது...

ஜூலை 28, 2020

அன்புள்ள அக்காவிற்கு...

அக்கா.....      நீங்கள் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் இங்கிருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். என்னைப் போன்ற பல பெண்களுக்கு நீங்கள் ஓர் உதாரணம். எத்தனையோ பெண்கள் உங்களால் நல்வாழ்வு வாழ ஆரம்பித்துள்ளார்கள்.  ...

ஜூலை 26, 2020

ராமனும் கிருஷ்ணனும்

   இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்றுதான் பிறந்தகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விமான நிலையத்தில் இருந்தே நேராக ராமனைப் பார்ப்பதற்காகத்தான் சென்றுக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் எப்படி இந்த பொருத்தமான பெயர் அமைந்தது என வியக்காதவர்கள் இல்லை.   ...

ஜூலை 25, 2020

ஆவிகளுடன் பேசுவது எப்படி ?

    இது விளையாட்டல்ல. முதலில் உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நம்மை மீறிய ஏதோ ஒன்று இருப்பதை நம்ப வேண்டும். அல்லது இருப்பதாக நம்ப வேண்டும். அதுதான் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கான முதல் வேலை.       நெகட்டிவ் பாசிட்டிவ் போல எல்லா இடத்திலும் இரண்டு தரப்புகள்...

ஜூலை 21, 2020

நானே இன்னும்...

   "இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு இவனை அடிக்காம என்ன செய்ய சொல்றீங்க...?"  "..."  "நீங்க ஒன்னு.. இவன் பண்ண காரியத்துக்கு இவனை...." "..."    "என்ன பேசறீங்க நீங்க....??என்ன பேசறீங்க...? எப்படி விட முடியும்..? இன்னிக்கு இவனை அடிக்கற அடில....." "..."  ...

ஜூலை 14, 2020

WWW.செய்வினை.COM

    மார்க்கெட் சென்று வந்தவன் தூங்குகிறான்.  அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டிருந்தாள். இதோடு பத்து மணி வரை தூங்கலாம். தொந்தரவு செய்ய மாட்டாள். சமைப்பதற்கு முன் வாசலை கூட்டிப் பெருக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. பிறகு சமைத்துவிட்டு கணவனை எழுப்புவாள். அதன் பிறகு மத்தியானம்...

ஜூலை 12, 2020

காதல் கடிதம் எழுதவே

    அனு, அவள் பெயர். சின்ன பெயர். அதற்கு ஏற்றார் போல குட்டி உருவம். காதருகில் சுருள் முடி. 'ஸ்ப்ரிங்' போல அவள் நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் மேலும் கீழும் சென்று வருகிறது.      கண்களில் எதையோ தேடும் தீவிரம். எதனையும் பொருட்படுத்தாதப் பார்வை. சிரிக்கும் போது வலது கன்னத்திலிருந்து...

ஜூலை 11, 2020

தங்கக் காலணி

    அந்த பெயரை அத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்கக் கூடாது. நான் அப்போது ஆரம்பப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு வந்ததோ இல்லையோ, பந்து விளையாட்டு நன்றாகவே வந்தது.    நான் பந்தை உதைக்கும் லாவகத்தைப் பார்த்த கணித ஆசிரியர் பொறாமை பட்டார். அதற்காகவே ஒவ்வொரு முறையும் கணித தேர்வில்...

ஜூலை 10, 2020

ஏய் டூப்பு..

   எல்லாம் தயார். ஆனாலும் மீண்டும் பரிசோதிக்க வேண்டும். நாயகன் தனக்கான டெம்போவில் இருந்து இறங்கினார். ரசிகர் பட்டாளம் ஆரவாரம் செய்தது. தனது கறுப்பு கண்ணாடியை கழட்டி, ரசிகர்களைப் பார்த்து கைசயைத்தார். ரசிகர் பட்டாளம் துள்ளி குதித்தது.   தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்த நாயகனின்...

ஜூலை 09, 2020

எழுத்தாளரின் வாசக கடிதம்

   அவர் பிரபலமான எழுத்தாளர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு வாரமும் அவரது படைப்புகளில் ஏதாவது ஒன்று இதழ்களில் வெளிவந்துவிடும். அடுத்த வாரமே அவரின் படைப்பை குறித்த ஆழமான விமர்சனமும் வாசக கடிதங்களும் அதே இதழில் பிரசுரமாகும்.   அவர் எழுதும் முழு பக்க கதை என்றாலும், ஆள் காட்டி...

ஜூலை 08, 2020

ஒரு கசமுசா கதை

      திரையரங்கம். சமீபத்தில் கொரிய படங்களுக்கு ரசிகைகள் அதிகமாகி விட்டார்கள். அதனால் மொழி விளங்கா விட்டாலும் பரவாயில்லை என ஒரு கொரியன் படத்திற்கு சென்றான். படத்திற்காக அல்ல பார்வையாளர்களுக்காக.      முதல் அரை மணி நேரத்திற்கு யார் நாயகன் யார் நாயகி என கண்டு பிடிப்பதற்கே...

ஜூலை 07, 2020

இது பேய்க்கதை அல்ல..

   பூஜை நடந்துக் கொண்டிருக்கிறது. பூசாரியும் அவரது உதவியாளனும் மாற்றி மாற்றி மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இன்று பேயை ஓட்டிவிடுவார்கள் என அங்கிருந்தவர்கள் நம்புகிறார்கள்.   சில நாட்களுக்கு முன்பு. இரவில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த சமயம். சிறுநீரும் குமாருடன்...

ஜூலை 06, 2020

அவளின்னும் பிறக்கவில்லை

   அவளும் எதிர்ப்பாக்கவில்லை. சட்டென கடவுள் கண்முன் தோன்றுவார் என யார்தான் எதிர்ப்பார்ப்பார்கள். நம்பவில்லை. அவளுக்கு அதிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை.   கண் கூசும் வெளிச்சத்தைக் கடவுள் குறைத்துக் கொண்டார். அவளால் இப்போது ஓரளவிற்கு கடவுளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அவளின் கண்கள்...

ஜூலை 05, 2020

ராஜா ராணி

    கல்யாண மண்டபம். விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமக்கள் மேடையிலும் மற்ற மக்கள் கீழும் அமர்ந்திருந்தார்கள். நான் தான் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்.    சில பாடகர்களும் நகைச்சுவை நடிகர்களும் இருந்தார்கள். ஒத்திகைக்கு ஏற்றவாறு  விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்