- கைகள் -
நமது கைகள்
ஓங்கியிருக்கும்போது
நாம் விட்டுக்கொடுத்ததும்
நாம் மன்னித்து விட்டதும்
நமது கைகள்
வலுவிழந்தப்பின்
அர்த்தமற்றாதி
நம்மை நோக்கி
ஏளனப்புன்னகையை
கொடுக்கத் தொடங்குகின்றன
நமது கைகள்
ஓங்கியிருக்கும்போது
நாம் விட்டுக்கொடுத்ததும்
நாம் மன்னித்து விட்டதும்
நமது கைகள்
வலுவிழந்தப்பின்
அர்த்தமற்றாதி
நம்மை நோக்கி
ஏளனப்புன்னகையை
கொடுக்கத் தொடங்குகின்றன
0 comments:
கருத்துரையிடுக