பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 21, 2025

- காதறுந்த புல்லாங்குழல் -


எப்போதும் 

ஆறுதல் சொல்லும்

மனிதனுக்கு

ஆறுதல் தேவைப்படாது என 

நினைத்துவிடுவதுதான்

எவ்வளவு பெரிய

துயர்....


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்