- கொலையாட்டம் -
கொண்டாட்டங்களைக்
குற்றங்களாக்கி
நாம் விரட்டி விட்டதால்
குற்றங்கள்
கொண்டாட்டங்களாகி
நம்மை விரட்ட தொடங்கிவிட்டன
மத்தாப்புகளைப் பிடித்த கைகள்
வெடிகுண்டிற்கு பழகிவிட்டன
கொண்டாட்டங்களைக்
குற்றங்களாக்கி
நாம் விரட்டி விட்டதால்
குற்றங்கள்
கொண்டாட்டங்களாகி
நம்மை விரட்ட தொடங்கிவிட்டன
மத்தாப்புகளைப் பிடித்த கைகள்
வெடிகுண்டிற்கு பழகிவிட்டன
0 comments:
கருத்துரையிடுக