பிப்ரவரி மாத நாவல் வாசிப்பு
பிப்ரவரி மாதத்திற்கான நாவல் வாசிப்பு.
இர்விங் கர்ஷ்மார் எழுதிய 'ஜின்களின் ஆசான்'
Tamil translation of 'Master of the Jinn'
நான் வாசிக்கும் இரண்டாவது சூஃபி நாவல். ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்.
சீர்மை வெளியீடு.
நான் இந்நாவலை தேர்ந்தெடுக்க ஜனவரி மாத நாவல் வாசிப்பே முக்கிய காரணம்.
'ஆனால் மனிதன் தனக்கே சாட்சியாக இருக்கிறான்.' - திருக்குர்ஆன்(75:14)
என்ற இறைவசனத்தில், இந்நாவலை வாசிக்க தொடங்குகிறேன்.
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக