முத்தம் பார்க்கின் குற்றம் காணாதே உதட்டில் போதையை வைத்துக்கொண்டுஇன்னொரு முத்தத்தை தடுமாறாமல் கொடுக்கச் சொல்லி ஏன் வன்முறை செய்கிறாய்வாய்க்கும் வசதிக்கும் தகுந்தபடிகொடுத்துவிட்டு போகிறேன்முத்தம் பார்க்கின்குற்றம் காணாதே#தயாஜி Share This: Facebook Twitter Google+ Stumble Digg தயாஜி 22 ஆகஸ்ட் கவிதை25 0 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்
0 comments:
கருத்துரையிடுக