பிறந்தகத்தில் தீபாவளி (2008)
வேலை நிமித்தமாக..கோலாலும்பூர் வந்திருந்தாலும்,தீபாவளியன்று......என் பிறந்தகத்தைப் பார்க்கவேண்டியபயணத்திற்கு 'டிக்கெட்' வாங்கியிருந்தேன்..."ஆறுமுகம் பிள்ளைத் தோட்டம்"என்றும்,"யு.பி தோட்டம்"என்றும்,இருத்ரப்பினர புரிந்து வைத்திருந்தாலும்......என் மனதில் தங்கியிருக்கும் பெயர்"யு.பி தோட்டம்"அங்குதான் என் தாயின் கர்ப்பப்பையில்,எனக்கென்ற இடத்தைஓடிப் பிடித்திருந்தேன்....!மாதம் இரண்டாம் ஞாயிறு,எல்லோர் வீட்டிலும்...