பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 25, 2025

- தொலையாதூரம் -

 


 எவ்வளவு தூரம்

போகமுடியும் 

என தெரியவில்லை

ஆனால்

எவ்வளவு தூரம் 

முடியுமோ

அவ்வளவு தூரமும் 

போகத்தான் வேண்டும்


தொலை தூரம்தான்

உறவுகளையும்

உள்ளங்களையும்


உங்களையுமே

தொலையாமல் பார்த்து கொள்கிறது....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்