மைக்ரோ கதையின் பரிசு
சமீபத்தில்
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள் சிறுபோட்டி ஒன்றை வைத்திருந்தார். ‘மைக்ரோ
கதை’ எழுதும் போட்டி. http://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_11.html
அதனைப்பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்துக்
கொள்கிறேன்; அது உங்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன்.
அனைவருக்கும் எப்போதும் என் அன்பு.
- தயாஜி
-
0 comments:
கருத்துரையிடுக