பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2010





காது;
உங்களுக்காக கேட்கின்றது,

மூக்கு;
உங்களுக்காக சுவாசிக்கின்றது,

நாக்கு;
உங்களுக்காக ருசிக்கின்றது,

வாய்;
உங்களுக்காக பேசுகின்றது,

கண்.......
உங்களுக்காகவும் பார்க்கும்....

ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

Related Posts:

  • - கோவம் - #குறுங்கதை 2021 - 18- கோவம் -"பளார்"...        பெரிய சத்தமாய் கேட்டுவிட்டது. பாக்கியம் கன்னத்தில் கைவத்தவாறு … Read More
  • - மிஸ்டர் மணி - #குறுங்கதை 2021 - 15- மிஸ்டர் மணி -"கம்.. கம்... மிஸ்டர் மணி... ஏன் நேத்து வரல.. உங்க அப்பாயிண்ட்மெண்ட் நேத்துதான.. ?""ஆமா டாக்டர்... சாரி.… Read More
  • - முதல் சலுகை - #குறுங்கதை 2021 - 17- முதல் சலுகை -        'வீடு வாடகைக்கு' என்கிற வழக்கமான விளம்பரங்களின் நடுவில் ஒரு குறிப்… Read More
  • - திறந்து மூடும் கதவு - #குறுங்கதை 2021 - 16- திறந்து மூடும் கதவு -"இன்னமும் பயமா?"என கேட்கும் போது, மேனேஜர் கண்களில் கோவம் இருந்தது."...."    ஸ்ரீய… Read More
  • - ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க.. ? - #குறுங்கதை 2021 - 19- ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க.. ? -"என்னடா கேள்வி இது..?"        "அதான் பாரேன். என்னமோ நமக்… Read More

1 comments:

கயல்விழி சொன்னது…

அழகான வரிகள்...அழகான அறிவுரை...என் அழகான விழிகளையும் தானம் செய்யணும்... நீங்கள் சொன்னது போல.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்