- கொடுக்கும் கணக்கு -

காலையில் நகைக்கடைக்கு சென்றிருந்தேன்.
என்னது நகைக்கடையா? விக்கற விலைவாசிக்கு நகை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கோ? அதுவும்
மாசக்கடைசியில் எப்படி முடிகிறது? என நினைத்தீர்கள்தானே? பதற்றத்தைக் குறையுங்கள்.
நகைக்கடை பக்கத்தில்தான் வழக்கமாக செல்லும்
அடகுக்கடை இருக்கிறது.
...