பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 30, 2024

உதவி செய்

 நான் உனக்குபரிசளித்ததுஎனக்கு ரொம்பவும்பிடித்தமான புத்தகம் கொஞ்சம் அரியபுத்தகம்தான் இதுவரை அதனைநான் யாருக்கும்இரவலாகக் கூட கொடுத்ததில்லை என்னளவிலுமேஅது ரொம்பவும் நெருக்கமானபுத்தகம் அதைத்தான் நான் உனக்கெனபரிசளித்தேன் ஆம் அதுதான்அதேதான்அந்தப் புத்தகம்தான் என்னை வெறுத்ததால்நீகிழித்து வீசினாயேஅதே புத்தகம்தான் பரவாயில்லை நீகிழித்தெறிந்ததில்ஏதோ...

ஜனவரி 24, 2024

மணற்படுக்கை

 சந்திக்கின்றோம் நாம் சந்திக்கின்றோம் மீண்டும் நாம் சந்திக்கின்றோம் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு மீண்டும்  நாம் சந்திக்கின்றோம் ஆனாலும் அத்தனையும் நேற்று போல இன்று போல இப்பொழுது போல இந்நொடி போல அத்தனையும் நெருக்கமாக இருக்கிறது அத்தனை நெருக்கமாக அணைக்கிறது நீ அதே காதலோடுதான் இருக்கிறாயா நீ...

ஜனவரி 22, 2024

மன்றாடல்

 இன்றோடு முடிந்தது என்று அறிவித்து நடந்தார்கள் அடுக்கி வைத்தவற்றை எடுத்து வைக்க நேரம் இருக்கிறது உதவிக்கு ஆட்களும் இருக்கிறார்கள் கணக்கு வழக்குகளை எல்லாம் தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை நான் மட்டும் ஏனோ தனியே அமர்ந்திருக்கின்றேன் இல்லை இதுவரை விற்ற புத்தகங்களின் நினைவில்...

ஜனவரி 10, 2024

குறையொன்றுமில்லை கண்ணா…

எப்போதெல்லாம் சங்கடமான சூழல் ஏற்படுகின்றதோ; எப்போதெல்லாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவிக்கின்றேனோ; எப்போதெல்லாம் வாழ்வின் மீதான நம்பிக்கை பலவீனமாகின்றதோ;  கண்ணீரை வெளியேற்ற முடியாமல் கண்கள் தவிக்கின்ற போதும் நான் கேட்கின்ற பாடல்…… “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா………” இந்தப் பாடலுக்கு...

ஜனவரி 04, 2024

செல்லுமிடம் தூரமில்லை

 நீண்ட நாட்களுக்கு பிறகுநாங்கள் சந்தித்தோம்உணவருந்தினோம்பேசினோம்எங்கள் இருவரில்யார் சொன்னாரோ தெரியவில்லைசட்டென ஒரு வார்த்தை எங்கள் இருவரின் காதிலும் ஒரே நேரத்தில்விழுந்ததுநாங்கள் அதிர்ச்சியானோம்அந்த வார்த்தை மெல்ல மெல்லகீழிறங்கி இதயம் வரைஎட்டிப்பார்த்ததுஅது எங்களுக்கு நாங்களேசொல்லிக்கொள்ளும்வார்த்தையாகவேதன்னைக்...

ஜனவரி 01, 2024

சிறகுகளின் கதை நேரம் 4 - அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' பதிவு 1

 நாம் விரும்பி செய்யும் செயலில் தொடர்ந்து நடக்கும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் நமக்கு மேலும் உற்சாகமளிக்கும் அதுவே நமக்கு செயலூக்கமாகவும் அமையும்.அப்படியொரு ஆச்சர்யம் இன்று நடந்தது. இன்று, 'சிறகுகளின் கதை நேரம்' நான்காவது வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நடைபெற்றது. இணையம் வழி நிகழ்ச்சிகளை...

பிறிதொரு நாள்.

கதைகளை குரல் வழி அறிமுகம் செய்து; அவற்றைத் தேடி வாசிக்க காரணமாய் இருக்கும் தோழர் ரெ.விஜயலெட்சுமியின் முதல் நாவல்.' பிறிதொரு நாள்'.அவரின் சொந்த பதிப்பகமான 'தேன்கூடு' பதிப்பகத்தில் வெளிவருகிறது.அவருக்கு இந்த கூட்டாளியின் அன்பும் வாழ்த்துகளும்.அவரின் நாவலை வாசித்து, அவரெப்படி மற்ற புத்தகங்களைப் பற்றி பேசுகிறாரோ...

2023-ல் வாசித்தவையுடன் சில முன்னெடுப்புகளும்….

 கடந்த ஆண்டு நடந்தவற்றை நினைப்பது போலவே; கடந்த ஆண்டில் வாசித்ததை மீண்டும் நினைக்க மனம் குதூகலமாகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நான் வாசித்த புத்தகங்களைவிட பலமடங்கு அதிகமான புத்தகங்களையே வாங்கி வைக்கிறேன். எல்லாவற்றையும் என்னால் வாசித்து முடிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் வாசிக்க இவ்வளவு புத்தகங்கள்...

வாசிப்பு பட்டியல் 1 - 2024

  இதிலிருக்கும் ஒரு மலேசிய நாவலில் இருந்துதான் எனது புத்தாண்டு தொடங்குகிறது....  அதே போல, இவ்வாண்டு இந்த நான்கு நாவல்களையுமே முதற்கட்ட வாசிப்பு பட்டியலில் இணைத்து கொண்டேன்...  பிறந்திருக்கும் இந்த ஆண்டில் மலேசிய படைப்புகள் குறித்தும் மலேசிய படைப்பாளிகளிடமும் ஓர் உரையாடல் களத்தை...

தாரா பொம்மியைச் சந்தித்தாள்.

  ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'பொம்மி'யை வெளியிட்டிருந்தேன். அது என் மூன்றாவது புத்தகம்.  பொம்மி என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமான புத்தகம். பொம்மி முதல் பிரதியை யாருக்கு அனுப்பலாம் என யோசிக்கலானேன். பொம்மி கவிதைகளை நான் எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்