பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 30, 2012

29.3.2012 தற்போதைய வாசிப்பில் மீண்டும் ஜெயமோகன். ஜெ.மோ-வின்  ‘ஆழ்நதியைத் தேடி’ 15 கட்டுரைகள் 113 பக்கங்கள். கடந்த மூன்று மாதங்களாக ஜெ.மோ-வின் 1.   நவினத் தமிழிலக்கிய அறிமுகம் 2.   புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள் 3.   மேற்குச்சாளரம் -...

மார்ச் 22, 2012

கோவமுண்டு கொள்கையற்ற

#படிக்கும்-முன் குறிப்பு# இதனை நீங்கள் படிப்பீர்கள் என்ற பயமல்ல; படித்தும் நீங்கள் இப்படித்தான் என்ற பாவம்தான் வேறொன்றும் அல்ல....... போனார்கள் வந்தார்கள் பயணமாம் போவார்கள் வருவார்கள் இன்னுமாம் போனதின் அடையாளம் சொல்லி போட்டோக்கள் போவதின் அடையாளம் சொல்ல அறிக்கைகள் படிக்காத...

மார்ச் 20, 2012

ஜெமோவின் 'மேற்குச்சாளரம்'

19.3.2012 ஜெயமோகன் எழுதிய 'புதிய காலம்- சில சமகால எழுத்தாளர்கள்' எனும் புத்தகத்தை படித்தாகிவிட்டது. முக்கிய எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்கள் முக்கிய ஆக்கங்கள் குறித்தும் தெரிந்துக் கொள்ள முடிந்தது. இப்போது வாசிப்பில், ஜெயமோகன் எழுதிய ... 'மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள் ' எனும் புத்தகம்.பத்தோன்பதாம்...

நான் என்பது நான் மட்டுமல்ல

நிசப்தத்தின்இரைச்சலைத் தாங்காதுகத்துகிறேன்எதிரொலிக்கிறதுஇரைச்சலின் நிசப்தம் ################################### பறக்காதகரப்பான் பூச்சிகள்பயப்படவில்லைகுழந்தைகள் உடன் பெரியவர்கள் #################################### எனக்காக பிரார்த்தியுங்கள்வேண்டுதல் தொடுப்பதுசாத்தானெனில்கோவித்துக்...

மார்ச் 19, 2012

அப்போதைய அவனும் இப்போதைய இவனும்

என்னைப்போல் ஒருவன் அல்லன் அவன் அப்படியொரு சந்திப்பு இதற்குமுன் உண்டு அப்போதைய அவன் கறுப்பு குட்டை தூக்குப்பல் மடங்கியிருக்கும் முதுகு முட்டைக்கண் வார்த்தைக்கு வார்த்தை பல்லில் தேங்கியது நாக்கு தொங்கியிருக்கும் மூக்கு என் ஒவ்வொரு அழகுக்கும் முரண் அவன் அருவருப்பாகத்தான்...

மார்ச் 06, 2012

விடைபெறும் கேள்வி ?

              விடைபெறும் கேள்வி ?      வணக்கம் தோழி. நான் நலம். நீ இங்கு நலமாக இருக்க உன்னைப் போல் நானும்  இறைவனை வேண்டுகின்றேன். பார், அன்று நீ சொல்லிக் கொடுத்தது போலவே கடிதத்தைத் தொடங்கிவிட்டேன் என...

மார்ச் 04, 2012

நொண்டிக்கால் நாயும் நொண்டி நொண்டி நடக்கும் நானும்

     நாய் கடிக்கும்தான். ஆனால் அந்த நாயும் கடிக்கும் என அன்றுதான் தெரிந்தது. கடித்துவிட்டது. ஆம் அதே நாய்தான். அந்த நொண்டிக்கால் நாய்தான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சர்யமாகதான் இருக்கிறது உடன் வலியும். போயும் போயும் அந்த நொண்டிக் கால் நாய்.     உள்ளதை உள்ளபடி...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்